www.rupeedesk.in

ஜிஎஸ்டி எப்படி செயல்படப்போகிறது ?

ஜிஎஸ்டி எப்படி செயல்படப்போகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஜிஎஸ்டி எனப்படும் ஒரே சீரான வரி விதிப்பான, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த ஜிஎஸ்டி எப்படி செயல்படப்போகிறது என்பதற்கான விளக்கப்படம்.